thanjavur தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றி நமது நிருபர் மே 25, 2019 தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றி பெற்றார்.